மூன்றாம் கோணத்தின் படைப்பாளிகள் எழுதிய புத்தகங்களை வாங்க :

அபி எழுதிய “கதை சொல்லப் போறேன்” – சிறுகதைத் தொகுப்பு


ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு எதிர்பாராத திருப்பம். காதல், சஸ்பென்ஸ், நையாண்டி, திகில் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு களம்!இந்தப் புத்தகத்தை வாங்க:

நீங்கள் இந்தியாவில் இருந்தால் :

“எனக்கு “கதை சொல்லப் போறேன்”  புத்தகத்தை வி.பி.பி முறையில் அனுப்பி வைக்கவும். நான் புத்தக விலை மற்றும் தபால் விலை சேர்த்து

` 90 ( ரூபாய் தொண்ணூறை )  கட்ட சம்மதிக்கிறேன்!”

என்று moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முழு முகவரியுடன் ஒரு இமெயில் அனுப்புங்கள்! “கதை சொல்லப் போறேன்” புத்தகம் உங்களுக்கு வி.பி.பி முறையில் அனுப்பி வைக்கப்படும்!

நீங்கள் இந்தியாவைத் தவிர வேறு தேசத்தில் இருந்தால் :

“எனக்கு “கதை சொல்லப் போறேன்” புத்தகம் வாங்க விருப்பம். அதற்கான முறையை எனக்கு மெயில் செய்யுங்கள்!” என்று moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முழு முகவரியுடன் ஒரு இமெயில் அனுப்புங்கள்! இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குவது என்பதை விளக்கி உங்களுக்கு மெயில் அனுப்பப்படும்!
Advertisements