என் பக்கத்துல உக்காந்தா மட்டும் ஏன் இப்படி முகத்த வச்சிக்கிறீங்க? அவங்க பாத்துருவாங்கன்னா ?

கண்ணப் பாத்து பேசுங்க, சார்!

இந்த விழா எப்ப முடியும்னு தெரியலையே ! இந்த ப்ளேடு போடுறானுங்க!

அய்யோ ! சீக்கிரம் ஸ்டார்ட் சொல்லுங்க ! எவ்வளவு நேரம் நிக்கிறது?

சுத்தம், மழை வேற ஸ்டார்ட் ஆயிடிச்சி!

எல்லாருக்கும் குடை குடுத்துருக்காங்க ! எனக்கு மட்டும் இல்லை. சாதா சாங்கை ரெயின் சாங்கா மாத்திட்டாங்களா?

பாத்துட்டு சிரிச்சீங்கன்னா ஒரு ஓட்டப் போட்டு போங்க அப்பு! புண்ணியமா போகும்!

Advertisements