பெட்ரோலும் டீசலும் வெல ஏறிக்கினே போவுது. இதே ரூட்ல போயிக்கினே இருந்தா இன்னா நைனா ஆவும்?

ப்ளேனெல்லாம் இப்டித்தான் பறக்கும் மாமு!

டோங்கர் லாரி பாத்துக்கீறியா? இப்டித்தான் ஓடும்?
லேட்டஸ்ட் மாடல் காரு, கண்ணு ! காத்து மட்டும் அடிச்சுதுன்னா ஜெட் மாறி போவும்!
பைக் ரேஸெல்லா இப்டித்தாம்பா நடக்கும்
உண்ணும் மைலேஜ் வோணுண்ணா இப்டிக் கூட ஓட்டலாம்பா!


Image and video hosting by TinyPic

பஜாஜ் கம்பெனி காவாசாகி பைக்குக்கு பதிலா (Cow) கவ்வாசாகி பைக்கை உட்டாலும் உடும்! ஓட்டிக்கினே போக வேண்டியதுதான்…

Image and video hosting by TinyPic

பாத்துட்டு சிரிச்சீன்னாக்கா ஒரு ஓட்டப் போட்டுட்டு போ தலைவா ! ஓட்டுக்கு பெட்ரோல் செலவே இல்ல தலீவா!

Advertisements