ஒரு விழாவில் குஷ்பு . மதுரையில கோயில் கட்டினாலும் கட்டினாங்க! தன்னைக் கடவுள்னே முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு!

ஷ்ரயாவைப் பொறுத்தவரை படத்துக்கு ஒரு காஸ்ட்யூம் விழாவுக்கு ஒரு காஸ்ட்யூம்னு பாரபட்சம் பாக்குறது இல்ல !

என்ன சொன்னாலும் சின்ன சைஸாவே குடுத்துடுறாங்க! பாவம் நமிதாவுக்கு பத்தவே இல்ல அந்த விழா சேர்!

என்னதான் பக்கத்துல உக்கார வச்சாலும் பேசிக்க மாட்டாங்க! ஷ்ரயா மொபைலைப் பாத்தா நயன் இந்தப் பக்கம் பார்ப்பாங்க!