ஒரு விழாவில் குஷ்பு . மதுரையில கோயில் கட்டினாலும் கட்டினாங்க! தன்னைக் கடவுள்னே முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு!
ஷ்ரயாவைப் பொறுத்தவரை படத்துக்கு ஒரு காஸ்ட்யூம் விழாவுக்கு ஒரு காஸ்ட்யூம்னு பாரபட்சம் பாக்குறது இல்ல !
என்ன சொன்னாலும் சின்ன சைஸாவே குடுத்துடுறாங்க! பாவம் நமிதாவுக்கு பத்தவே இல்ல அந்த விழா சேர்!
என்னதான் பக்கத்துல உக்கார வச்சாலும் பேசிக்க மாட்டாங்க! ஷ்ரயா மொபைலைப் பாத்தா நயன் இந்தப் பக்கம் பார்ப்பாங்க!

Sweta Basu

இது ஸ்வேதா பாசு தந்த அதிரடி போஸ்

இது நம்ம த்ரிஷாவின் கலக்கல் போஸ்

நவ்நீத் கௌர்

இது எந்த கால் எங்க இருக்குன்னே தெரியாம நவ்நீத கௌர் கால் மேல கால் போட்ட போஸ்