சரிதாவுடன் கமலஹாசன் இணைந்து நடித்த மரோசரித்ரா என்ற தெலுங்குபடம் பாலசந்தரால் இயக்கப்பட்டது. படம் பின்னாளில் ஏக் துஜே கேலியே என்று ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த அரிய புகைப்படம் அநேகமாக மருத நாயகம் படத்துக்காக கமல் எடுத்திருக்கலாம்.

இதுவும் கமலின் அரிய புகைபடம். மருதநாயகம் படத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம்.

கமல் ரஜினி இருவருக்கும் பாலசந்தர் தான் குரு. குருவுடன் இருவரும் இருக்கும் அரிய புகைப்படம் இது.

கமல் கொண்டை ஊசியுடன் காணப்படும் ஒரு அரிய புகைப்படும்.கீழே இருப்பதும் மருதநாயகத்துக்காக கமல் எடுத்த ஸ்டில் தான்.

Advertisements