சாதாரணமாகத் தென்படும் ஒரு பென்சிலில் இருந்து கற்றுக்கொள்ள இவ்வளவு விஷயங்களா?

ஆம்… பென்சில் ஒரு வழிகாட்டி

1.பெரிய மனிதர்களின் கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

2.எழுதவோ,வரையவோ தன்னை முழுமையாக நம்மிடம் ஒப்படைக்கிறது.

3.தவறுகள் செய்து விட்டாலும் அதை திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

4.அதை சீவும்போது உருவத்தை இழந்தாலும் தன்னை கூர்மைப்படுத்திக்கொள்கிறது.

5.உருவம் குறைந்து கொண்டே போனாலும் இறுதிவரையில் தனது சுவடுகளை காகிதத்தில் பதிவு செய்ய தவறுவது இல்லை.

6.வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் உள்ளே இருக்கும் தன்மையைப்பொறுத்தே (அடர்த்தி,வண்ணம்) விளைவுகள் அமையும்.

தொகுப்பு:அக்ரி இராம.சிவகுமார்.
Advertisements