நண்பர்கள் தின கொண்டாட்டத்தில் ஜெய்

“கண்கள் இரண்டால்” னு பாடியே நாலு கண்ணை கரக்ட் பண்ணிட்டியே!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அனன்யா

பாப்பா கில்லாடி…மெழுகுவர்த்தி வச்சா பிரச்சினை வரும்னு கேக்க மட்டும் வெட்டுது!

பிறந்த நாள் கொண்டாட்டதில் பரத்
ஊட்டும்மா ஊட்டு… இப்பல்லாம் பரத் படனாலே டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ஓடறாங்க! நீங்களாவது ஓடாம் நிக்கிறீங்களே!
புதுப்பட பூஜையில் அஜித்

அஜித் சார், அது எப்படி சார் புதுப்பட பூஜையில எல்லாம் பலி கொடுக்கப் போற ஆடு மாதிரியே நிக்கிறீங்க ? உங்களுக்கு எப்படி படத்தயும் உங்களையும் காலி பண்ணப் போறாங்கன்னு முங்கூட்டியே தெரியுது?
Advertisements