வேதகாலத்தில் இருந்தே[vedic period] இந்தியாவில் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.வேத காலத்தில் இஞ்சிக்கு மகா ஔஷிதி[MAHA-AUSHIDHI]என்று பெயர்.இதற்கு சிறந்த மருந்து[THE GREAT MEDICINE]என்று அர்த்தம்.

100கிராம் இஞ்சியில் உள்ள சத்துக்கள்:[FOOD VALUE]
ஈரப்பதம்……………80.9%       CALCIUM….20mg
புரதம்      ……………2.3%         PHOSPHOROUS…60mg
கொழுப்பு…………..0.9%         IRON………2.6mg
தாதஉப்புக்கள்….1.2%        CAROTENE….40mg
நார்ச்சத்து…………2.4%
CHO[மாவுச்சத்து]12.3%
மருத்துவ குணங்கள்: அஜீரணக் கோளாறு[dyspepsia],மஞ்சள் காமாலை[jaundice],மூலம்,இருமல் ஜலதோஷம்,ஆஸ்துமா,மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
*இஞ்சிச்சாறு,எலுமிச்சை சாறு,தேன்,மூன்றையும் சமபங்கு கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.
*வெந்தயம் போட்டு கொதிக்க வைத்த தண்ணீருடன்,2spoon இஞசிச்சாறு,தேன்
கலந்து குடித்தால்,சுவாச குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்று இந்திய மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது,
இஞ்சியை காயவைத்து சுக்காகவும் பயன்படுத்தலாம்.சுக்குக்கும் சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு.
சர்க்கரைப் பாகில் இஞ்சி:
இஞ்சி:1/4கி
சர்க்கரை[சீனி]:400கிராம்
தண்ணீர்:400ml
citric acid:1/4tsp
METHOD:
*தரமான இஞ்சியை நன்றாக கழுவி,தோல் சீவி,சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
*1ம் நாள்:சீனியை இஞ்சியுடன் கலந்து மூடி வைக்கவும்.[add sugar to ginger bits layer by layer and keep it over night.]
*2ம் நாள்:சீனி கொஞ்சம் நீர்த்து இருக்கும்.அதிலிருந்து இஞ்சியை எடுத்துவிட்டு,சீனியுடன் citric acid கலந்து,ஒரு கம்பி பதத்திற்க்கு வரும் வரை காய்ச்சவும்.பிறகு இஞ்சியை அதில் போட்டு 10நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
*3ம் நாள்: 2ம் நள் செய்தது போலவே செய்ய வேண்டும்.
*4ம் நாள்:இஞ்சியை எடுத்துவிட்டு,சீனிப்பாகைநன்கு சுண்டக்காய்ச்சவும்.பிறகு
அதனுடன் இஞ்சியை கலந்து வைத்து,தினமும் சாப்பிடலாம்.
diet-B

Advertisements