அது ஒண்ணும் இல்லண்ணா, பெட்ரோல் விலை ஏறுறப்போவெல்லாம் ஒரு ஒரு பாடி பார்ட்டா கழட்டிப்போட்டா மைலேஜ் அப்படியே மெயிண்டெய்ன் ஆவும்…எப்டி ஐடியா?

கறுப்பு கார் மட்டுன் உன்னாண்ட இருந்துச்சின்னாக்கா இந்த சம்மர் வெயிலுக்கு சூப்பரா அத்த வச்சே சம்பாரிக்கலாம்…
Advertisements