நம்ம உடல் எடை அதிகமாக இருக்கா?. obese இருக்கா அப்படினு எப்படி கண்டுபிடிக்கிறது?மிஷின்ல ஏறி நின்னு எடையை பார்த்தா மட்டும் பத்தாதுங்க,இடையையும் பார்க்கனும்.அதாவது இடுப்பு சுற்றளவும்,BMI ம் பார்க்கணும்[BODY MASS INDEX].
WEIGHT[IN KG]
BODY MASS INDEX=——————–
(HEIGHT)2 IN M
BMI <18.5 இருந்தா UNDER WEIGHT
18.5—24.9——————NORMAL
25—29.9——————–OVER WEIGHT
30—30.9——————–OBESE
;>40———————–VERY OBESE
உங்க BMI 25 க்கு மேலேயும்,வயது 30 க்கு மேலேயும் இருந்தா கண்டிப்பா உங்க வாழ்க்கை முறையையும்,உணவு முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இடுப்பு சுற்றளவு[waist cicumference]:

இஞ்சு டேப்பை எடுத்து இடுப்பு எலும்புக்கு மேலே வைத்து ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விடும் பொழுது சுற்றளவை அளக்கவும்.பெண்களுக்கு 32இஞ்சுக்கு[80cm]
மேலும் ,ஆண்களுக்கு36 இஞ்சுக்கு[90cm] மேலும் இருக்க கூடாது.
BMI ம்,இடுப்பு சுற்றளவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடல் பருமனை எப்படி குறைப்பது,என்ன சாப்பிடுவது என்பதை பிறகு பார்ப்போம்.

தொகுப்பு:diet-B

.

Advertisements