அது ஒண்னியும் இல்ல வாத்யாரே! நம்ம ஊர்ல பொழக்கனும்ணா அல்லா பக்கமும் குடை பிடிக்கணும். எவன் எப்ப துப்புவான்னு எவனுக்கும் தெரியாது!
செக்யூரிட்டி ரூல்படி உள்ள வரக்கூடாத 30 சாமான்ல கத்திரியும் ஒண்ணு! அதனாலதான் தலைவர் பல்லாலயே ரிப்பனை கட் பண்றாரு!
Advertisements