பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து பல நாடுகளில் வீறு நடை போடுகிறார்கள் !

ரஷ்ய ராணுவத்தில்
இஸ்ரேல் ராணுவத்தில்
அமெரிக்க ராணுவத்தில்
ப்ரேசில் ராணுவத்தில்
கொரிய ராணுவத்தில்
சீன ராணுவத்தில்

இந்திய ராணுவத்தில்
ஆனாலும் பெண்கள் இன்னும் சில நாடுகளில் ஒடுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.  ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னமும் இது தொடருகிறது. ஒரு வேளை ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தில் பெண்களை சேர்த்தால் இப்படி இருப்பார்களோ…………..
Advertisements