மேலக்குற கோட்டு மேல குந்திக்கறது ஹை க்ளாஸ் . நடுவுல இக்குது பாரு கோடு அது மிடில் க்ளாஸ் குந்த… அப்பால அப்டியே கீழ வந்து நட்டுக்குது பார் கோடு அது உன்னையும் என்னையும் போல சோத்துக்கே லாட்டரி அடிச்சுட்டு தரையில் சாயறதுக்கு!

Advertisements