மனிதன் இன்னொரு மனிதனைப் படைத்தால் என்ன ஆகும்? இதுதான் எந்திரனின் ஒன்லைன். எந்திரன் படத்தில் இதுவரை வெளிவராத ஸ்டில்கள் இங்கே. எங்கள் கோடம்பாக்கம் நண்பரகளை வைத்தும் கூடுமானவரை சேகரித்த காட்சியமைப்பு தகவல்களை கீழே கொடுத்திருக்கிறோம் :

ரோபோ ரஜினிக்கு ஐஷ்வர்யா டேன்ஸ் சொல்லித்தரும்போது


ரோபோ ரஜினி டேன்ஸ் என்றால் என்னவென்று புரிந்து கொள்வது

ரோபோ ரஜினி ஐஷ்வர்யாவை மிரட்டும் காட்சி

விழாவில் எந்திரன் ரஜினியை ஐஷ்வர்யாவின் தோழிகள் கேலி செய்யும்போது

சைன்டிஸ்ட் ரஜியும் காதலி ஐஷ்வர்யாவும் ரோபோ கையை பார்த்து பயப்படும்போது

“இரும்பிலே” பாடல் காட்சியில்
ஷங்கர் சொன்ன அந்த மூன்றாவது ரஜினி ( வில்லன்)

ஐஷ்வர்யா எந்திரன் ரஜினியை காப்பாற்ற ஹாஸ்பிடலில்

சைன்டிஸ்ட் ரஜினியும் காதலி ஐஷ்வர்யாவும் பார்டியில்


ரோபோ ரஜியைப் பார்த்து ஐஷ்வர்யா சிரிக்க யோசனையில் சைன்டிஸ்ட் ரஜினி

ரோபோ ரஜினி கராத்தே க்ளாசில்

எந்திரன் ரஜினியின் அவுட்டோர் அட்வென்டர்

எந்த
ரன் ரஜினியை ஐஷ்வர்யா சந்தேகிக்கும்போது

எந்திரன் ரஜினியை ஐஷ்வர்யா முதல் முறை முத்தமிடுகையில்

எந்திரன் ரஜினியைப் பார்த்து மக்கள் கூட்டம் கூடுகையில்

காதல் அணுக்கள் பாடலில் எந்திரன் ரஜினி ஐஷ்வர்யா

காதல் அணுக்கள் பாடல் காட்சியில்

எந்திரன் ரஜினி சைன்டிஸ்ட் ரஜினி மனைவி ஐஷ்வர்யாவை மிரட்டுகையில்

சைன்டிஸ்ட் ரஜினி ஐஷ்வர்யா திருமணத்தில்
Advertisements