கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி? பாகம் – 5
கனவுகளின் வரலாற்றையும் அவை கடந்த காலத்தில் எவ்வாறு கையாளப்பட்டன என்பதைப் பற்றியும் , அவை பற்றிய பல்வேறு கலாச்சார நம்பிக்கைகள் பற்றியும் கடந்த பகுதிகளில் பார்த்தோம். அந்தப் பகுதிகளைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும் . இனி நாம் பார்க்கப் போவது சற்றே முக்கியமான பகுதி. இந்தப் புத்தகத்தின் அஸ்திவாரம் கூட. கனவுகளால் என்ன பயன்கள் கிடைக்கும்? இந்தக் கனவுகளை வைத்து நம் வாழ்க்கையை எப்படி முன்னேற்றுவது? இந்த கனவுகளை வைத்து நம் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவது சாத்தியமா? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்

பின்குறிப்பு :

சிலர் மெயிலில் சில கனவுகளைப் பற்றி சந்தேகங்களைக் கேட்கிறார்கள் . ஆனால் அவை பற்றி தெளிவாக சொல்லாமல் கேட்கிறார்கள். இந்தப் புத்தகத்தை முழுதாய் படித்தபின் நீங்களே உங்கள் கனவுகளைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இருந்தாலும் இப்போதைக்கு உங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் கனவுகளை கீழ்க்கண்ட விபரத்துடன் moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு Subject: கனவின் அர்த்தம்  என்று போட்டு அனுப்பினீர்களானால் எங்களால் இயன்றவரை உங்களுக்கு உதவ முனைகிறோம்.

கனவு கண்டவர் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டிய  விபரங்கள்:

ஆண் / பெண்

வயது

படிப்பு

குடும்ப நிலவரம் : சுருக்கமாக

நீங்கள் கொடுக்கும் விவரங்கள் பாதுகாப்பாக உங்கள் ப்ரைவசிக்கு எந்த இடையூறும் வராத வகையில் கையாளப்படும்.


Advertisements