காமன்வெல்த் ஆட்டத்திற்கான ஏற்பாடுகளையும் அதில் நடந்ததாக சொல்லப்படும் பல கோடி ரூபாய் ஊழலையும் கிண்டல் செய்து பல பதிவுகள் வந்திருக்கின்றன. அவற்றில் பல குற்றச்சாடுகளில் உண்மையும் இருக்கிறது. ஆனால் இத்தகைய ஆட்டம் சிறப்பான முறையில் நம் நாட்டில் நடந்து வருவதற்கு இந்தியர் என்ற முறையில் நாம் பெருமைப் படவும் வேண்டும். கீழே சில புகைப்படங்கள் காமன்வெல்த் கேம்ஸின் சில அரங்க அமைப்புகள் பற்றி. நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய புகைப்படங்கள்!

Advertisements