SAY NO TO ARTIFICIAL SWEETENERS[SUGAR SUBSTITUTES]செயற்கைஇனிப்பூட்டிகள்:ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்ட EAT SMART என்ற தலைப்பின் கீழ் வந்த SUGAR SUBSTITUTES என்பதின் தமிழாக்கம்.
நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் உணவுப் பொருட்களில் இனிப்புக்காக,சர்க்கரைக்கு[SUGAR]பதிலாக ASPARTAME என்கிற இரசாயனத்தை செயற்கை இனிப்பூட்டியாக[SUGAR SUBSTITUTE]பயன் படுத்துகிறார்கள்.கிட்டதட்ட 6000 உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு மாற்றாக இந்த ASPARTAMEமை உபயோகிக்கிறார்கள்.உதாரணத்திற்கு ஜாம்,ஜெல்லி,டயட் சோடா,chewing gums,chocolates,candy,medicines,tonics,vitamins!!!etc.,
அது எவ்வளவு கெடுதல்னு இப்ப பார்ப்போம்.


ASPARTAME:இந்த செயற்கை இனிப்பூட்டியை தொடர்ந்து உபயோகிக்கும் பட்சத்தில் ALZHEIMER’S DISEASE,BRAIN TUMOURS,
PARKINSON’S DISEASE போன்றவை
மிக இளம் வயதில் தாக்குவதாக
கண்டறியப் பட்டுள்ளது.மேலும் மன
அழுத்தம்,எழுதுவது மற்றும் படிப்பதில் சிரமம்,anxiety,dizziness,panic attacks,nausea,irritability போன்ற
நோய்கள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
SUCRALOSE:தற்சமயம் அதிகளவில் உபயோகப்படுத்த்ப்பட்டு வரும் SUCRALOSE சை,தொடர்ந்து உபயோகிக்கும் பட்சத்தில்,ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.கருச்சிதைவு ஏற்படுகிறது.And also linked  with enlargement of liver&kidney,accelerated ageing,linked with poor blood sugar control.
NEOTAME,ACESULFAME -K or SACCHARIN போன்றவையும் செயற்கை இனிப்பூட்டிகளாக பயன் படுத்தப் படுகிறது.இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால்,இவை  சர்க்கரையைவிட கூடுதலாக நம் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.மேலும் இந்த செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரையை விட 200 மடங்கு அதிக இனிப்பு நிறைந்தது.SO THEY INCREASE OUR CRAVING FOR SUGAR&CARBOHYDRATES &MAY ACTUALLY PROMOTE OBESITY.

அதனால இந்த மாதிரி செயற்கை இனிப்பூட்டிகளை பயன் படுத்தாதீங்க.கஷ்டந்தான்!காபி,டீல சீனி போடாம குடிக்கிறது ரொம்ப கஷ்டந்தான்.என்ன பண்றது?வேற வழி இல்லீங்க.வாயக்கட்டித் தான் ஆகனும்.என்ன கட்டுவீங்க தானே!!!!.

தொகுப்பு:diet-B