கேரள வரலாறு தொடர்பான கதை “உருமி”



சந்தோஷ் சிவன் இயக்கி,


ப்ரித்வி,ஜெனிலியா நடிக்க,

பிரபு தேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டிருக்கிறார் தபு.

பழசிராஜா போல பெரு வெற்றி பெறும் “உருமி” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements