டயல் செய்யுங்க 1800-180-1551நீங்க விவசாயியா? அப்படின்னா இந்த தொலைபேசி எண் உங்கள் விவசாயம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு ,கேள்விகளுக்கு விடை அளிக்கும்.
இந்த இலவசதொலைபேசி சேவை மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது.எல்லா நாட்களிலும்,அரசு விடுமுறை நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.வேளாண்மை,தோட்டக்கலை,கால்நடைத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களால் விவசாயிகள் பேசும் மொழிக்கேற்ப விளக்கம் அளிக்கப்படுகிறது.லேண்ட் லைன் மூலமாகவோ,செல்போன் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்தொலைபேசியில் பேசுவதற்கோ,ஆலோசனை பெறுவதற்கோ கட்டணம் கிடையாது.
agriS
Advertisements