சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஒவ்வொரு படம் முடிந்த கையோடு இமயமலைக்கு போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எந்திரன் முடிந்த கையோடு இந்த முறையும் அவர் இமயமலைக்கு போனார். அங்கே எடுக்கப்பட்ட சில பிரத்யேக புகைப்படங்கள்


ரஜினி இமயமலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிப்பார் என்றும் நவம்பர் மாதம் தான் திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது. நாம் எல்லாரும் ரஜினியை நாடுகிறோம்… ரஜினியோ அமைதியை நாடுகிறார்….

Advertisements