எந்திரன் படத்தைப் பொறுத்த வரை சன் பிக்சர்ஸின் வரவு செலவு கணக்கைக் கீழே கொடுத்திருக்கிறோம்….
எந்திரன் படத்தில் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட 200 கோடி சம்பாதித்திருக்கிறது. 200 கோடி முதலீட்டை இரட்டிப்பாக்கியிருக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த வெற்றிகரமான முயற்சியின் மூலம் மிகப்பெரிய பொருட்செலவில் படம் எடுத்தாலும் கூட திறமையாக செய்தால் லாபம் பார்க்கலாம் என்று ஷங்கர், ரஜினி, கலாநிதி மூவர் கூட்டணி வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறது!

எந்திரன் வரவு செலவு கணக்கு
எந்திரன் செலவு
ரஜினி 45 கோடி
ஷங்கர் 10 கோடி
ஏ.ஆர். ஆர் 7 கோடி
ஐஷ்வர்யா 6 கோடி
அனிமேஷன் & செட்ஸ் 50 கோடி
விளம்பரம் 35 கோடி
பிற செலவுகள் 52 கோடி
205 கோடி
எந்திரன் வரவு
ஹிந்தி ரைட்ஸ் ( ஜெமினி ஃபில்ம் சர்க்யூட்) 23 கோடி
தெலுங்கு ரைட்ஸ் ( ஸ்ரீ கிருஷ்ணா ட்ரேடர்ஸ்) 27 கோடி
மலையாளம் + கன்னடா 14 கோடி
தமிழ் அயல்நாட்டு உரிமை 10 கோடி
ஹிந்தி தெலுங்கு அயல்நாட்டு உரிமை 5 கோடி
ஆடியோ உரிமை 10 கோடி
வீடியோ உரிமை 17 கோடி
டிவி ரைட்ஸ் 25 கோடி
தமிழ் – சென்னை விநியோக உரிமை ( ஜெ. அன்பழகன்) 27 கோடி
பிற நகரங்கள் 224 கோடி
சன் டிவி விளம்பர வருமானம் 20 கோடி
402
நிகர லாபம்
197 கோடி
Advertisements