உலகப் பிரசித்தி பெற்ற ஸ்பெயின் ப்ராடோ அருங்காட்சியகம், பல புகழ் பெற்ற கலைஞர்களின் படைப்புகளை தன்னகத்தே கொண்டது,ஓவியங்களின் எண்ணிக்கை 3000 த்துக்கும் மேல் இருக்கலாம் எனவும்,சிற்பங்கள் 400 க்கும் மேல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரூபென்ஸ் இன் 83 ஓவியங்களும், ப்ரூகெலுடையது 40 , டைடனின் 36 ஓவியங்களும், வெரோனீசின் 6 ஓவியங்களையும் கொண்ட கலை அருங்காட்சியகம் இது. 200 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்டது..

அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தோற்றம்….


வாயிலில் காணப்படும் புகழ் பெற்ற சிற்பம்….


வியக்கவைக்கும் கலை நுட்பம்..


பிரசித்தி பெற்ற “தி லாஸ்ட் சப்பர்”…



சிலுவையில் ஏசு….சிலுவையில் அறையப்பட்டு மரணித்த பின், இறக்கப்படும் ஏசுவின் உடல்…


கன்னி மேரியும் ,குழந்தை ஏசுவும்…..

படங்கள் இணையத்திலிருந்து….