எந்திரன் ரோபோ மெகா வெற்றிக்குப் பிறகு வடக்கிலும் ரஜினி மேனியாதான். இந்தியாவின் மொத்த பார்வையும் இப்ப நம்ம சூப்பர் ஸ்டார் மேலதான்.. கூடவே கிண்டல் கேலிக்கும் குறைவில்லை. அப்படி வந்த ஒரு படம் தான் இது. அதிலிருந்து சில :

1. தலைவர் புஷ் அப் செய்யறப்போ அவர் லிஃப்ட் செய்யறதில்ல… பூமிய லைட்டா கீழ தள்ளிப்பாரு அவ்ளோதான்!
2. தலைவர் நெனச்சா ரீசைக்கிள் பின்னையே டிலீட் பண்ணிடுவாரு!
3. தலைவர் ஒரு முறை ஒரு குதிரைய கழுத்தில அடிச்சுட்டாரு. அன்னிக்குத்தான் உலகத்துக்கு முதல் ஜிராஃபீ கிடைச்சுது !
4. மிஸ்டு காலைக் கூட தலைவர் அட்டண்ட் பண்ணுவாரு
5. தலைவரோட இமெயில் ஐடி : ஜிமெயில்@ரஜினிகாந்த்.காம்

Advertisements