அழகாயிருக்குல்ல என்கிறாய் 
பூவைப் பார்த்து ! நான்
ஆமாம் என்கிறேன்
உன்னைப் பார்த்து!

புகைப்படம் & கவிதை : அபி 
Advertisements