மசாலா தோசை – 18 +

மசாலா எஸ்.எம்.எஸ்

B. Ed (பி.எட்) தேர்வு பாஸ் செய்த பெண் அவள் தந்தைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்… “அப்பா, நான் BED ல பாஸ் ஆயிட்டேன்”

மசாலா ஜோக்

ஒரு அபார்ட்மென்டில் பத்தாம் நம்பர் வீட்டில் வசிக்கும் ஒரு 75 வயதான கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட் ஒரு நாள் வயாகரா சாப்பிட்டார்… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தார்…ஒண்ணுமே ஆகலை…கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள இருந்து ஒரு மெஸேஜ் வந்துச்சு :
” இந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் கம்பாடிபிலிடி உங்கள் ஹார்வேருக்கு இல்லை! ”

வயாகராவை ஒன்பதாம் நம்பர் வீட்டில் இருப்பவர் சாப்பிட்டார்… அவருக்கு வந்த மெஸேஜ் ” சர்ச்சிங்………………………………இந்த சாஃப்ட்வேருக்கான ஹார்ட்வேர் “நாட் ஃபௌண்ட்” …. புரியாதவர்கள் மீண்டும் அவர் வீட்டு நம்பரை பார்க்கவும்…….

மசாலா கருத்து

எல்லாரும் காஷ்மீர் பிரச்சினைல பேசுனதுக்காக அருந்ததி ராயை திட்டுறாங்க…எனக்கு அப்பவே தெரியும்.. அந்தம்மாவப்பத்தி… அதனாலதான் நான் அருந்ததி ராய் படிக்கறதில்லே… நான் படிக்கறதெல்லாம் ஷோபா டே தான்!

மசாலா வீடியோ – சிரிப்பு விளம்பரங்கள்

மசாலா டவுட்

அஞ்சரைக்குள்ள வண்டி படத்துல வண்டி கரக்ட் டைமுக்கு வந்ததா இல்லையா ?

Advertisements