ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் சமீபத்தில கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கிழிந்த ஆடையுடன் கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அவருக்கு ஆடை கிழிந்தது தெரிந்தே அணிந்து வந்தாரா இல்லை அது தெரியாமலே அந்த விழாவில் கலந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் இவ்வளவு பெரிய பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் கங்கனா ஏன் இது போல் நடந்து கொள்ள வேண்டும்? இந்த பரபரப்பு வீடியோ கீழே!

ஏற்கனவே லாக்மே நடத்திய ஃபேஷன் ஷோவிலும் கனக்னா ரணவத் சரியாக ஆடை உடுத்தாமல் பரபரப்பு கிளப்பினார். அப்போதே அது பெரும் கண்டனத்துக்கு ஆளானது.

இது மாதிரி பரபரப்பு தேடி பாலிவுட் நடிகைகள் செய்யும் ஸ்டன்ட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏற்கனவே ஒரு முறை மேடையிலேயே ரிச்சர்ட் கிர் என்ற ஆங்கில நடிகர் நடிகை ஷில்பா செட்டியை முத்தமிட்டு பரபரப்பு கிளப்பினார். இப்போது கங்கனா ரணவத் இப்படி கிழிந்த ஆடையுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்… இது எதில் போய் முடியுமோ?

Advertisements