சமாதானமாகிவிட …

சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்…

நான்..

சண்டையிட..

சமாதானமாக இருக்கிறாய்…

நீ..

நம் ஒரு கூட்டு சண்டைகளை விட …

உன் தூர மௌனங்கள் என்னை மிகுதியாய் காயப்படுத்தி செல்கிறது…

கூடல் வேண்டாம்..

பராவாயில்லை கண்மணி…

ஊடல் செய்…

உடனிருந்து

ஊடல் செய்…

உன் அருகாமையின் நிழலில் உயிர் வாழ்ந்துகொள்வேன்…

Advertisements