• ஆசை தோன்றும்போதெல்லம்..
  • வந்து தொட்டுப் போகும் அலைகள்..

 

  • கூடவும் முடியாமல்..
  • ஊடவும் முடியாமல்..
  • கண்ணீருடன் ஈரமாய்..
  • கடற்கரை..
Advertisements