காவலன் விஜய் அசின் ஸ்டில்கள் பார்த்தாலே தெரிகிறது… விஜயை புது ஸ்டைலில் வருகிறார் என்று. காஸ்ட்யூம் டிசைனாகட்டும் ஹேர்ஸடிலாகட்டும் ஒரு புது விஜையை காட்ட காவலன் டீம் முனைப்போடு இருக்கிறது. அதற்கு கீழ்க்கண்ட ஸ்டில்களே சாட்சி!
இப்ப ஒவ்வொரு விஜய் ஸ்டைலுக்கும் ஒவ்வொரு கமென்ட் குடுப்பனாம்… நீங்க படிச்சிட்டு சிரிப்பீங்களாம் … அந்த விளையாட்டு விளையாடலாமா?

இது ஊட்டி பெக்கர் கெட்டப்…. இத லாஸ் ஏஞ்சலீஸ்லேர்ந்து வந்த டிசைனர் செஞ்சாரு… மேக்கப் அவ்வளவா தேவையில்லையாம்…

காவலன் விஜய் அசின்

இது முள்ளம்பன்னி முடி கெட்டப்… இதை சிக்காகோலேர்ந்து வந்து பண்ணாங்க… முக்கியமா அந்த ஃப்ரண்டு முடி அப்படியே நிக்கறதுதான் இதுல ஸ்பெஷாலிடி!

விஜய் காவலன்

ஏம்மா உட்டா ஓடிடாதேம்மா… இப்பல்லாம் தளபதி படம்னாலே எல்லா ஹீரோயினும் அபிட் எடுத்துடுறாங்க

நீ ஒண்ணும் சொல்ல வேணாம்… எனக்கே தெரியும் இந்த ட்ரஸ்ஸூ வேஸ்டாயிருக்குன்னு!

அசின் விஜய் காவலன்

யாருப்பா அது பூச்சாண்டியெல்லாம் உள்ள விட்டது? குழந்தைங்க பயப்படாது?
விஜய் காவலன்

அது எப்படின்னே தெரியல நம்ம ஹேர்ஸடிலப் பார்த்தே படம் இவ்வளவு நாள் தான் ஓடும்னு கரக்டா சொல்லிடுறானுங்க!

விஜய் காவலன் அசின்

Advertisements