விருத்தகிரி படத்தின் பாடல் வெளியீட்டு விழா   சமீபத்தில் நடந்தது. அதிலிருந்து சில படங்களும் நம்ம என்கரேஜிங்க்   கமென்டுகளும்…. ( ஹி ஹி )

விஜய்காந்த் சத்யராஜ் விருத்தகிரி

நீங்க வில்லனா நடிச்சப்ப ஹீரோயினை ரேப் பண்ணீங்க…. நான் டைரக்டரா ஆகி படம் பாக்கறவனெல்லாம்……..

கொஞ்சம் எளச்சிட்டேன்ல……டைரக்ஷன்ல கொஞ்சம் வேல ஜாஸ்தி!

மன்சூரலிகான்

ஸ்டேஜ எந்த சிமென்டு வச்சு கட்டுனாங்க? மன்சூரலிகான் டான்ஸ் ஆடுனாகூட அப்படியே நிக்குது..

மோனிகா

என்ன அழகா இருந்து என்ன… நம்ம ஹீரோவெல்லாம் வடிவேலு விஜயகாந்த்தான்…ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்!

விஜய்காந்த் ஷோபா

ஏம்பா, எந்தெந்த நடிகை நல்லா பேசறான்னு நோட் பண்ணி வச்சிக்க… நம்ம கட்சில இழுத்துறலாம்..

கையில மைக்க குடுத்துட்டாங்களே…புடவை கட்டிட்டு வந்தா ஸ்டேஜுக்கு கூப்பிட மாட்டாங்கன்னு சொன்னது பொய்யா?

“சிவப்புதான்” எனக்கு புடிச்ச “கலரு”

விஜய்காந்த்

நமக்கு டிசம்பர் மூணாம் தேதி டாக்டர் பட்டம் குடுக்கப் போறாங்க! அதுக்கப்புறம்தான் விருத்தகிரி ரிலீஸ்… அதனால தலவலி வந்தா எங்கிட்டயே வரலாம்!

Advertisements