கனிமொழி

இப்போது நாம் கேட்க்ப்போகும் டேப் கொஞ்சம் வில்லங்கமானது. ஜனநாயகத்தின் மீதும் இந்தியக் குடியாட்சியியின் மீதும் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் இதயத்தை கடினமாகிக்கொண்டு இந்தப் பகுதியைக் கேளுங்கள். இதில் கனிமொழியும் ராடியாவும் உரையாடுகிறார்கள்.இதில் தனக்கு எந்த அமைச்சரவை ஒதுக்கப் படப் போகிறது என்று தெரிந்து கொள்ள கனிமொழி ஆர்வமாயிருக்கிறார். இதில் பல அமைச்சரவைத் துறைகள் அலசப்படுகின்றன… டூரிசம் வர்தாக இருக்குமா என்று கனிமொழி கேட்பதும் அதற்கு “டூரிசம்” எதற்கும் பயனில்லாத துறை வெறும் ஆலயம அது இது என்று சுற்றும் பயனற்ர துறை….என்று ராடியா சொல்வது போன்ற அபூர்வ முத்துக்கள் உதிர்க்கப்படுகின்றன……கேட்டு மகிழுங்கள் (?????)

கனிமொழி ஆடியோ டேப்

கடைசியில் பாவம், இந்த அலசு அல்சிய பிறகு கனிமொழிக்கு எந்த மினிஸ்ட்ரியுமே கிடைக்கவில்லை…

Advertisements