சீனாவில் குவாங்சு நகரில் 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிஇன்றுடன் நிறைவடைகிறது.ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா 14 தங்கம்,17 வெள்ளி,33வெண்கலம் என்று மொத்தம் 64 பதக்கங்களைப் பெற்று,பதக்கப் பட்டியலில் 6-வத  இடத்திற்குமுன்னேறியுள்ளது.இது ஒரு அபாரமான சாதனையாகும்.

பங்கச் அத்வானி

தங்கம் வென்ற கபடியணி

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற விஜயேந்தர்

டென்னிஸ்ஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன் முதலாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்தார்.

அபாரமாக ஆடி தங்கம் வென்ற மகளிர் கபடி அணி

தங்கம் வென்ற சாய்னா

ஆசிய விளையாட்டு அரங்கில்,பதக்கங்களை வென்று அசத்தி நம்மை தலை நிமிரச் செய்த நம் இந்திய வீரர்களுக்கு எம் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.


.

diet-b

Advertisements