கேலரி : இலியானா Gallery : ileana

ஷங்கரின் த்ரீ இடியட்ஸ் படத்தின் கதாநாயகி இலியானா. இருபத்தி மூன்று வயதாகும் இலியானா நடிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் இன்னமும் தமிழில் சரியாய் காலூன்றவில்லை…தெலுங்கில் 2006ல் தேவதாசு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். போக்கிரி, ஜல்சா, கிக் போன்ற ஹிட்களைத் தந்திருக்கிறார். கோவாவில் பிறந்த இலியானா மூன்று தேசிய விருதுகளை ஜெயித்திருக்கிறார்…இலியானா த்ரீ இடியட்ஸில் வெற்றி பெறுவாரா?

ileana

இலியானா

இலியானா

இலியானா

இலியானா

இலியானா

இலியானா த்ரீ இட்யட்ஸ்

Advertisements