சின்னதாய் ஒரேயொரு முத்தம் கேட்கிறாய்..
எனக்கு தெரியாதா..
ஒரு சின்ன முத்தத்தையும்..
பெரிய முத்தமாக்கும் வித்தை தெரிந்தவன் நீ..

எந்த முத்தம் இனிமையானது?
இதுவரை நீ கொடுத்துப்போன முத்தங்களா?
இல்லை
இனிமேல் நீ கொடுக்கப்போகும் முத்தங்களா?

(கவிதை முத்தங்கள்.. தொடரும்)

Advertisements