ஹெல்த் டிப்ஸ்

sore throat treatment

தொண்டை கரகரப்பா? சளி பிடிப்பதுபோல் தோ ணுதா ? 5 மிளகைப் போட்டு 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி யது 4 டம்ளராக சுண்டியதும் ஆறியபின் 4 , 5 தடவைகளாகக் குடித்து வந்தால் ஒரே நாளில் சரியாகி விடும். முக்கிய குறிப்பு என்னவென்றால் தொண்டை கரகரப்பு ஸ்டார்ட்டிங்கிலேயே செய்ய வேண்டும். 2,3 நாள் சென்றபின்  கத்கதப்பான தண்ணீரில் 4 பூண்டு ப்ல்லைத் தட்டிப் போட்டு வாரத்தில் 2 நாட்கள் குடித்து வந்தால், B.P கண்ட்ரோலில் இருக்கும்.

**************

10, 15 வேப்பிலைகளைப் பறித்து 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாகச் சுண்டி ஆறியபின் 3 முறை வாரத்தில் 2 நாட்கள் குடித்து வந்தால் உடம்பு குள்ர்ச்சியாகும்.  SUGAR மட்டுப்படும்

Advertisements