முஷரப்புக்கு மூக்குடைப்பு!

****************************

முஷரஃப் musharaff

இந்திய அரசுக்கு நாட்டு மக்கள் ஒரு ராயல் ஸல்யூட் அடிக்கிறார்கள். இந்தியாவுக்கு எப்போதுமே எதிரியான பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு, இந்தியாவுக்குள் வர விசா வழங்க மறுத்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முஷரப், இனி ஒருபோதும் இந்தியாவுக்குள் வரமாட்டேன் என்று முழங்கியிருக்கிறார். வராதீங்க! வரவே வராதீங்க! பந்தியிலேயே உக்காராதீங்க,என்கிறோம் இலை பொத்த்ல்னு சொல்றீங்களே! சரி , சரி, சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும் இல்லையா?…..