சதாவின இயற்பெயர் சதா முகமது சையத். இவரின் தாய்மொழி மராத்தி மொழி. தற்போதைய வயது 26. ஜெயம் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான சதா பின்னர் அதே படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்தார். பின்னர் அந்நியன் என்ற ஷங்கர் பட வாய்ப்பு கிடைத்தது. அதில் பெரும் புகழ் பெற்றார். ஆனால் உன்னாலே உன்னாலே வுக்குப் பிறகு பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் இல்லை. அவர் ஹிந்தியில் நடித்த “க்ளீக்” என்ற படமும் பெரிய ஃப்ளாப். கவர்ச்சியில் தனக்குத்தானே ஒரு வரை முறை போட்டு வந்த சதா இப்போது வாய்ப்புகளைத் தேடி கொஞ்சம் க்ளாமர் ரோல்ஸ்களையும் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டார். இனி வரும் படங்களில் கவர்ச்சி விருந்துதான் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார். தற்போது புலி வேஷம், நான் அவள் அது ஆகிய படங்களே அவர் வசம் உள்ளன…

சதா

சதா

SADA

SADA

சதா

Advertisements