ஹன்சிகா பிரபு தேவா நயன்

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான பிரபு தேவா நயனதாராவைக் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவர் அவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நயனைத் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கிடையே பிரபு தேவா வாழ்க்கையில் இன்னொரு புயல் கிளம்பியது. அதன் பெயர் ஹன்சிகா மோட்வானி. வேலாயுதத்தில் விஜயுடன் நடிக்கும் ஹீரோயின்…. மாப்பிள்ளையில் தனுஷுடன் ஜோடி சேருகிறார் ஹன்சிகா…

ஹன்சிகா மோட்வாணி

இவர் எங்கேயும் காதல் படத்தில் பிரபு தேவாவின் இயக்கத்ட் நடிக்கிறார். பிரபு தேவா ஹன்சிகாவுடன் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் கிளம்பின. இருவரும் தனிமையில் அடிக்கடி சேர்ந்து காணப்பட்டனர். இருவரையும் சமீபத்தில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நயன்தாரா கையும் களவுமாக பிடித்தார். இதனால் பிரபு தேவா நயன்தாரா உறவே ஆபத்திற்குள்ளானது.

ஹன்சிகா நயந்தாரா பிரபுதேவா

ஆனால் சமீபத்தில் இதையெல்லாம் தெளீவு படுத்தும் விதமாக ஒரு பேட்டி கொடுத்து நயன் தாரா வயிற்றில் பாலை வார்த்தார் ஹன்சிகா…

அந்த பேட்டியிலிருந்து சில முக்கியமான வரிகள் :

கேள்வி : பிரபு தேவாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?

ஹன்சிகா : நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

கேள்வி : உங்களுக்கும் அவருக்கும் காதலென்று….

ஹன்சிகா : அது வதந்தி தான்… பிரபு தேவா எனக்கு மூத்தஅ ண்ணன் மாதிரி… அவரை மாதிரி ஒரு ஓல்ட் மேனை நான் ஏன் காதலிக்கப் போகிறேன் ?

நயன்தாரா நிம்மதிப் பெருமூச்சு விடுவது நம் காதுக்கு கேட்கிறது….

அப்பாடா ஒரு முக்கியமான பிரச்சினையை தீர்த்தாச்சு…

[stextbox id=”alert”]பாத்துட்டு சும்மா போயிடாதீங்க… ஒரு கமெண்ட் எழுதுங்க… லாகின்னெல்லாம் தெவையே இல்லை…எல்லாரும் கமென்ட்  போடலாம்![/stextbox]

Advertisements