சன் டிவி அர்ச்சனா

வணக்கம் நேயர்களே ! இன்னைக்கு நம்ம மொக்கை டிவியில நாம பாக்கப் போறது பத்திரிக்கைக்கு எப்படி பேட்டி கொடுப்பதுன்னு…

பத்திரிக்கை காரங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது கூடுமானவரை அமைதியா பக்குவமா பேசறது சிறந்தது. அப்படி அமைதியா எப்படி பேசறதுன்னு முதல்ல நமக்கு சொல்லித் தர வர்ரார் இளைய தளபதி விஜய்…

archana

என்ன நேயர்களே எப்படி ரசிகர்கள் கிட்ட பொறுமையா நடந்துக்கணும்னு பார்த்தீங்களா?
அடுத்ததா நாம் பார்க்கப் போறது எடக்கு மடக்கா கேள்வி கேட்டா எப்படி சமாளிக்கிறதுன்னு…

இன்டர்வ்யூ போது என்ன மாதிரி பாடி லாங்குவேஜ் எப்படி மெயின்டெயின் பண்ணனும்னு இப்ப பாக்கலாம்…

ஓகே நேயர்களே , அடுத்த மொக்க டிவி நிகழ்ச்சியில் சந்திப்போம்

Advertisements