காவலன் விஜய் அசின்

அசின் : உங்களை மாதிரியே நடந்து காட்டுறேன் பாருங்க!

விஜய் : அதெல்லாம் ஈசிதான்… என்ன மாதிரியே நடிக்க முடியுமா? என் ஃபேசை வச்சு எவனும் அது சோக சீனா, காமெடி சீனான்னு கண்டுபிடிக்க்வே முடியாது… உன்னால முடியுமா?

காவலன் விஜய் அசின்

டைரக்டர் : ஏம்மா ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் க்ளோஸா வாங்கம்மா

கேமராமேன் : சார், அவங்க எவ்வளவு க்ளோசா வந்தாலும் விஜய் முகம் தெரிஞ்சுக்கிட்டுதான் சார் இருக்கு… ஒண்ணும் பண்ண முடியல

காவலன் விஜய் அசின்

எச்சூஸ்மி… இந்த மங்கி பொம்மை என்ன விலை?

காவலன் விஜய் அசின்

ஏ அசின்… நீ என்னா வூடு கட்டுனாலும் சரி…. நான் ஒரு வாட்டி முடிவெடுத்துட்டேன்னா அதுக்கப்புறம் எம் பேச்ச எவனும் கேட்க மாட்டான்! அதனால கூலாகும்மா!

விஜய் அசின் காவலன்

அசின் : ஹைய்யா… விஜய்க்கு இதுதான் கடைசி படமாம் …இனி விஜய் நடிக்க மாட்டாராம்!

விஜய் : அடங்கும்மா …  2010ல இதுதான் என் கடைசி படம்னு சசொன்னேன்!..

விஜய் அசின் காவலன்

விஜய் : அப்படியே மேலேயிருந்து பவர இழுக்குறேன் பார் !

பாத்துப்பா… ஏதாவது கரண்டு கம்பியில கைய விட்டுறப் போற !

Advertisements