[stextbox id=”warning”]18 +
இது பதினெட்டு வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் மட்டுமே படிக்கக் கூடிய பகுதி… கவர்ச்சி..விரசம ஆகியவற்றை தவிர்க்க விரும்பினால் இந்தப் பகுதியை படிக்க வேண்டாம்![/stextbox]

மசாலா ந்யூஸ்

ஷெர்லின் சோப்ரா

பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா ட்விட்டரில் தன் பிறந்த நாள் ஃபோட்டோஸை போட்டிருக்கிறார்… இதுல என்ன மசாலாங்கிறீங்களா… அதுல அவங்க பிறந்த நாள் உடைதான் போட்டிருக்காங்களாம் ( இன்னும் புரியாத நல்ல பசங்களுக்கு .. ஒண்ணுமே போடலையாம் !)

தன்னோட ட்விட்டர் அக்கவுன்ட் நண்பர்கள்கிட்ட இந்த புகைப்படங்கள் எப்படி இருக்குன்னு வேற கருத்து கேட்டிருக்காங்களாம்… அவங்க ட்விட்டர் அக்கவுன்ட் லிங்க்…

ஷர்லின் சோப்ராவின் டிவிட்டர்

( நம்மால முடிஞ்ச சமுதாய சேவை! ஹி ஹி )

மசாலா மேனேஜ்மென்ட் தியரி

மேனேஜ்மென்ட்ல SWOT ANALYSIS  அதாவது ஸ்ட்ரெங்க்த் (பலம்) வீக்னெஸ் ( பலவீனம்)  ஆப்பர்ட்யூனிட்டி ( வாய்ப்பு) , த்ரெட் ( ஆபத்து ) பத்தி கேள்விப்பட்டிருப்போம். ஒருத்தர் அவருக்கு மட்டுமே செஞ்ச SWOT Analysis  இப்படி காட்டுச்சு :

STRENGTH : பலம் : என் பொண்டாட்டி

WEAKNESS : பலவீனம் : பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி

OPPORTUNITY : வாய்ப்பு : பக்கத்து வீட்டுக்காரன் டூர் போகும்போது

THREAT :  ஆபத்து : நான் டூர் போகும்போது

இது எப்படி இருக்கு!

மசாலா எஸ்.எம்.எஸ்

“இது உங்களை பரிபூர்ணமா திருப்திபடுத்தும் ! முழுசா சந்தோஷப்படுத்தும் ! இதை நீங்க எங்க வேணா செய்யலாம்… சோஃபால, பெட்ல, ஹால்ல எங்க வேணா செய்யலாம்… இதோட பேரு பிரார்த்தனை…

கடவுள் உங்க மோசமான மனசை திருத்தட்டும்!”

மசாலா வீடியோ

ஒரு பீர் பாரில் நுழைந்து இந்தப் பெண் செய்யும் அட்டகாசத்தைப் பாருங்க… நம்ம ஊரு கேண்டிட் கேமராவை விட இது ரொம்ப ஹாட்!