த்ரிஷா கமல் மன்மதன் அம்பு

த்ரிஷாவும் கமலஹாசனும் முதன் முதலில் “ம்ர்மயோகி” என்ற படத்தில் இணைந்து நடிப்பதாய் இருந்தது. ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் த்ரிஷா பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். அவரைத் தேற்றும் வகையில் தனது அடுத்த படமான “மன்மதன் அம்பு”வில் அவரையே கதாநாயகியாக கமல் தேர்ந்தெடுத்தார். த்ரிஷாவுக்கும் கமலுக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் வெகு விரைவிலேயே இருவருக்குள்ளும் நல்ல “கெமிஸ்ட்ரி” உருவானது. இதை மன்மதன் அம்புவில் பல காட்சிகளில் அவர்க்ளின் நெருக்கத்திலேயே பார்க்கலாம்.

த்ரிஷா கமல் மன்மதன் அம்பு

த்ரிஷா தமிழ், தெலுங்கில் ஒரு முண்ணனி நடிகை. அவருக்குஎன்று சில கேட்பாடுகள் உள்ளன. ஆனால் இப்போது மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷா இதுவரை செய்யாததை செய்திருக்கிறார். தனது கோட்பாடுகளை கமலுக்காக தளர்த்தியிருக்கிறார். கமலிடம் இதைப்பற்றி கேட்ட போது..

“த்ரிஷா தமிழ்ப்பொண்ணு! த்ரிஷா இதுவரைக்கும் எந்த படத்திலயும் இதை செய்ததில்லை. டபாய்ச்சுட்டே வந்திட்ருந்தாங்க… நான் கம்பல் பண்ணதால எனக்காக ஒத்துக்கிட்டாங்க” என்றார்..

த்ரிஷா கமல் மன்மதன் அம்பு

த்ரிஷாவுக்கு இந்த சப்ஜெக்ட் பற்றி பேசினாலே வெட்கம்தான்… எப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல… கமல் தான் ரொமப கம்பல் பண்ணாரு.. கமல் கூட எனக்கு இது முதல் படம்… அதனால ஒத்துக்கிட்டேன்… அதுவும் கமல் ஒரு டெக்னிக் சொல்லிக் கொடுத்தார்… நுனி நாக்கு பற்றி கமல் சொன்ன டெக்னிக்கை ஃபாலோ பண்ணேன்… அதனால படத்தில நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கு!”

த்ரிஷா கமல் மன்மதன் அம்பு

கமலிடம் அவர் த்ரிஷாவுக்கு சொல்லித்தந்த அந்த நுனி நாக்கு டெக்னிக்கைப் பற்றி கேட்டபோது… அவர்…

“அது சும்மா தில்லாலங்கடி வேலைங்க… ஒண்ணும் இல்லை த்ரிஷா கான்வென்டுல படிச்ச பொண்ணுங்கறதால தமிழ்ப்பொண்ணுன்னாலும் இங்கிலிஷ் ஆக்சன்டோட தமிழ் பேசறாங்க… அதனால அவங்க எந்தப் படத்திலயும் டப்பிங் பேசினதில்ல்.. இந்தப் படத்தில நான் அவங்கள பேச வச்சிட்டேன். த்ரிஷா சொந்தக் குரல்ல பேசியிருக்காங்க.. அதிலயும் கவிதையெல்லாம் சொல்றாங்க… ஆரம்பத்துல பயந்தாங்க.. அப்புறம் நாந்தான் நுனிநாக்கை ஃப்ளாட்டா வச்சு பேசினா இங்க்லிஷ் ஆக்சன்ட் கம்மியாகும் அப்படிங்கற டெக்னிக்கை சொல்லி கொடுத்தேன்.. த்ரிஷா அருமையா பேசியிருக்காங்க” என்றார்…

த்ரிஷா trisha

Advertisements