காவலன் விஜய்

அது எப்படின்னே தெரியல… நமக்கு குடு குடுப்பக் காரன் கெட்டப் கூட சூப்பரா செட்டாகுது!

காவலன் விஜய்

எல்லாரும் கோடு போட்டா ரோடு போடுவாங்க… அண்ணன் விஜய் ரோடு போட்டா கோடு போடுவாரு!

காவலன் விஜய்

விஜய் : ஏ ஹெலிகாப்டர்லயா தப்பிச்சு போறீங்க… இதோ வர்ரேன்…

காவலன் விஜய்

அசின் : அங்க ஹிந்திப்படத்தெல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன்… நீங்க என்னடான்னா படத்த ரிலீஸ் பண்றத்துக்கே இந்தப் பாடு படறீங்க…

காவலன் விஜய்

விஜய் : வடிவேலு அண்ணே நம்ம ரெண்டு பெருமே கொடு கட்டிப் பறந்த காலம் ஒண்ணு இருந்ததுண்ணே… ஆனா இப்ப பாருங்க நம்மள என்னா கலாய்க்கிறாங்கன்னு.. அதெல்லாம் காது குடுத்து கேக்காதீங்கண்ணே… சுறா பார்த்தவனுங்க அவனுங்க.. ரொமப திட்டுவானுங்க!

காவலன் விஜய்

அசின்.. நீ இபப்டி கோயில் கோயிலா வேண்டினாவாவது விஜய் படம் ஓடுதா பார்ப்போம்…

காவலன் விஜய்

விஜயோட நெஞ்சில பெரிய காதல் “big luv” அசினோட நெஞ்சில் பெரிய…….. மனசு…(ஹி ஹி). பெரிய மனசு வச்சித்தானே விஜய்யோட தைரியமா நடிக்கறாங்க

Advertisements