செட்டிநாட்டு பகுதிகளில் இந்த பல ஊறுகாய் ரொம்ப பிரபலம்ங்க.  இதோட சிறப்பு என்னன்னா,  இந்த ஊறுகாய்க்கு எண்ணெய்யே ஊற்ற வேண்டாம்.

தேவையான பொருட்கள்:

உப்பு-தேவையான அளவு.செய்முறை:

வெள்ளைமிளகாய்,தோலுரித்ததரைப்பூண்டு,சுண்டைக்காய்[காம்பைநீக்கீ,வகுந்துக்கொள்ளவும்],இம் மூன்றையும் தலா 50கிராம் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு,தேவையானஅளவுஉப்பிட்டு,எலுமிச்சம்பழச்சாறை[8-பழங்கள் பிழிந்து,கொட்டையை நீக்கி]அதில் ஊற்றினால் ஊறுகாய் ரெடி.1/2 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து,ஆறியவுடன் ஊற்றலாம்.5-6 நாட்களில் ஊறிவிடும்.வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்.

HEALTH FREAKS ,எல்லாம் பயப்படாம சாப்பிடலாம்.ஏன்னா,இந்த ஊறுகாய்ல  NO OIL,NO CHEMICAL PRESERVATIVES.-diet-b.

படங்கள்:diet-b

Advertisements