தண்ணீர்-இறைவன்நமக்குகொடுத்தஅமுதம்.ஆங்கிலத்தில்THE

ELIXIR OF LIFE என்பர்.அதாவது பலவிதமான நோய்களைத் தீர்த்து  நம் வாழ்நாளை நீட்டிக்கக்கூடியது என்று அர்த்தம்.

தண்ணீர் ,பலவிதமான நோய்களைத் தீர்ப்பதாக ஜப்பானின் மெடிக்கல் சொசைட்டிஆதாரப்பூர்வமாகநிரூபித்துள்ளது.தலைவலி,உடம்புவலி,ஆஸ்த்துமா,TB,epilepsy,bronchitis,

meningitis,,kidney and urine disease,vomiting,diarrhea,,all eye diseases,constipation,etc.,என்று ஜப்பானின் மெடிக்கல் சொசைட்டி அடிக்கிக் கொண்டே போகிறது.சரி இப்ப என்ன செய்வது என்று பார்ப்போமா?

*காலை எழுந்தவுடன் பல் துலக்காமல்  4x160ml தண்ணீர் குடிக்கவும்.

*பல் துலக்கிவிட்டு,45நிமிடத்திற்கு எதுவும் குடிக்கவோ,சாப்பிடவோ கூடாது.

*45நிமிடத்திற்கு பிறகு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்,குடிக்கலாம்.

*காலை,மதியம்,இரவு உணவுக்குப்பின்,அடுத்த 2 மணி நேரத்திற்கு எதுவும் உண்ணவோ,குடிக்கவோ கூடாது.பிறகு எது வேண்டுமானாலும் குடிக்கலாம்.

THE FOLLOWING LIST GIVES THE NUMBER OF DAYS OF WATER TREATMENT REQUIRED TO CURE,CONTROL OR REDUCE MAIN DISEASES:

HIGH BP-30DAYS

GASTRIC PROBLEM-10DAYS

DIABETES-30DAYS

CONSTIPATION-10DAYS

TB-90DAYS

இவ்ளோதாங்க ,இந்த water treatment.செலவு கிடையாது,சிரமம் கிடையாது,side effects கிடையாது.என்ன ஒன்னு,you may have to urinate a few times.முயற்சி பண்ணி பாருங்களேன்,காசா, பணமா?

தொகுப்பு:diet-b

நன்றி:ஹெல்த்-தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Advertisements