Genelia

க்யூட் நடிகை ஜெனிலியா பிறந்தது ஆகஸ்ட் 5 1987, வருடம்…ஷங்கரால் “பாய்ஸ்” படத்தில் 2003ல் ஹரிணி என்ற பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் தன் சொந்தப் பெயரான ஜெனிலியா டிசோஸா ( Genelia D’Souza) வுடனே நடித்தார்..மும்பையில் பிறந்த ஜெனிலியாவின் பூர்வீகம் மேங்களூர் ( ஐஷ்வர்யாவும் அதே ஊர்தான்…) அமிதாப் பச்சனுடன் பார்க்கர் பேனா விளமபரத்தில் நடித்ததுதான் ஜெனிலயியாவின் முதல் கேமரா அனுபவம்.2006ல் பொம்மரில்லு ( தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம்) என்ற படத்திற்காக ஃபில்ம்ஃபேர் அவார்ட் வாங்கினார். தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன் ஆகிய படங்களில் இவர நடிப்பு மிக பிரபலம். ஆனாலும் ஜெனிலியாவின் குறியெல்லாம் பாலிவுட்தான்…. தற்போது தமிழில் இரண்டே படங்கள்… வேலாயுதம்… காக்க காக்க

ஜெனிலியா ட்விட்டரில் தொடரும் சில பிரபலங்கள்

ஆமிர் கான், ஷ்ரயா, அமிதாப் பச்சன், சல்மான் கான், ராம் கோபால் வர்மா,

ஜெனிலியா Genelia

genilia D'Souza ஜெனிலியா

ஜெனிலியா Genelia

Genelia D'Souza

genelia

Genelia

Genelia