ஷ்ரயா தன்வந்திரி  – இது தான் ஆந்திராவில் மையம் கொண்டிருக்கும் அடுத்த புயல். இந்தப் புயல் தமிழ்நாட்டுப் பக்கமும் வரலாம். 2010 ம் ஆண்டு ஸ்நேஹ சங்கீதம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷ்ரயா ஒரு மிஸ் ஃபெமினா அவார்ட் வின்னர். குடும்பப் பாங்கான உடைகள் ஆகட்டும் கவர்ச்சி பிகினி ஆகட்டும்.. இந்தப் புது ஷ்ரயா நமக்குத் தெரிந்து சிவாஜியில் ரஜினியுடன் ஜோடி போட்ட பழைய ஷ்ரயாவை விட ஒரு படி மேலே தான் போகிறார். இவர் ஜோஷ் என்ற படத்திலும் நாகார்ஜுனாவின் மகனுடன் நடித்திருக்கிறார். இந்த ஷ்ரயா தமிழுக்கு எப்போது வருவார் என்றால் புன்னகைக்கிறார்… முத்தின கத்திரிக்கா மார்க்கெட்டுக்கு வந்து தானே ஆகணும்…

படங்களைப் பாருங்கள்…

ஷ்ரயா தன்வந்திரி  shreya dhanvantri

shreya dhanwantri ஷ்ர்யா தன்வந்திரி

ஷ்ரேயா தன்வந்திரி shreya dhanwantri

Shreya Dhanwantri ஷ்ரயா தன்வந்திரி

ஷ்ரயா தன்வந்திரி  shreya dhanwantari

shreya dhanwantari

இதயும் படிச்சுப் பாருங்க…

காவலன் விஜய் காதலி நயன் டுபாக்கூர் சந்திப்பு

புத்தாண்டு ஸ்பெஷல் ஜோக்ஸ்

Advertisements