ரஜினி : எந்திரன் படம் பார்த்துட்டு நான் சிறந்த நடிகன்னு சொன்னீங்களாம்… ரொம்ப சந்தோசம்…

கலைஞர் : ரஜினி .. அத எந்திரன் படம் பார்த்துட்டு சொல்லல… நீ எல்லா மீட்டிங்குலேயும் நான் சொல்ற பழைய ஜோக்குக்கு புதுசா கேக்குற மாதிரியே சிரிக்குறியே.. அத பாத்துட்டு சொன்னேன்!

Advertisements