அன்பு காட்டு —-ஆனால் அடிமையாகி விடாதே

இரக்கம் காட்டு–ஆனால் ஏமாந்து போகாதே

பணிவாய் இரு–ஆனால் கோழையாய் இராதே

கண்டிப்பாய் இரு–ஆனால் கோபப்படாதே!

சிக்கனமாய் இரு–ஆனால் கஞ்சனாய் இராதே!

வீரனாய் இரு–ஆனால் போக்கிரியாய் இராதே!

சுறுசுறுப்பாய் இரு–ஆனால் பதட்டப்படாதே!

தர்மம் செய்—ஆனால் ஆண்டியாகி விடாதே!

பொருளைத் தேடு–ஆனால் பேராசைப் படாதே!

உழைப்பை நம்பு–ஆனால் கடவுளை மறந்து விடாதே!

தொகுப்பு:diet-b

Advertisements